Video : ரஜினியின் கூலி டீசர்.. வைரல் வீடியோ! - Tamil News | | TV9 Tamil

Video : ரஜினியின் கூலி டீசர்.. வைரல் வீடியோ!

Updated On: 

14 May 2024 11:20 AM

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு  ’கூலி’ (Coolie) என்று பெயரிடப்பட்டுள்ளது

Follow Us On

ரஜினியின் 171வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ’கூலி’ (Coolie) திரைப்படம் உருவாகி  வருகிறது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version