மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் - Tamil News | Rakhi Sawant Rushed to Hospital After Heart-Related Ailment | TV9 Tamil

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்

Published: 

17 May 2024 16:42 PM

Rakhi Sawant: ராக்கி சவந்த்தின் திரைப் பயணத்தை தாண்டி இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

1 / 7பாலிவுட்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த்.

2 / 7

ராக்கி சாவந்த் கடந்த 1978 ஆம் ஆண்டு நமம்பர் 25 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது இயற்பெயர் நேரு பேடா.

3 / 7

1997-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அக்னிசக்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் ராக்கி சவந்த்.

4 / 7

சுடாலி நம்பர் 1, குருக்ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார் ராக்கி சவந்த்.

5 / 7

ராக்கி சவந்த்தின் திரைப் பயணத்தை தாண்டி இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

6 / 7

இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

7 / 7

நடிகை ராக்கி சாவந்த்திற்கு இதய நோய் ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகின்றது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version