Video: விதார்த்தின் ’லாந்தர்’ படத்தின் முதல் லிரிக்கள் வீடியோ இதோ! - Tamil News | The first song Vidharths film Laandhar released now | TV9 Tamil

Video: விதார்த்தின் ’லாந்தர்’ படத்தின் முதல் லிரிக்கள் வீடியோ இதோ!

Published: 

21 May 2024 09:56 AM

Ayalpirai - Lyrical | படத்தை சாஜி சலீம் இயக்குகிறார். இவர் ‘முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'அயல் பிறை' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘லாந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை சாஜி சலீம் இயக்குகிறார். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘அயல் பிறை’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!