மலையாளத்தில் யோகிபாபு.. கலக்கலான ‘குருவாயூர் அம்பலநடையில்’ டீசர் - Tamil News | | TV9 Tamil

மலையாளத்தில் யோகிபாபு.. கலக்கலான ‘குருவாயூர் அம்பலநடையில்’ டீசர்

Updated On: 

15 May 2024 13:50 PM

Guruvayoorambala Nadayil Teaser : குருவாயூர் அம்பலநடையில் பட டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.

மலையாளத்தில் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது குருவாயூர் அம்பலநடையில். இப்படத்தில் நடிகர் யோகிபாபு, பிரித்திவிராஜ்,  நிகிலா விமல் , அனஸ்வர ராஜன் , பாசில் ஜோசப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரே காமெடியாக இருப்பதாகவும், நல்ல பொழுதுபோக்கு படமாக இது இருக்குமென்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!