5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNPSC Group 4 : இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்?.. வெளியான முக்கிய தகவல்!

Exam Result | தமிழக அரசு துறைகளில் சுமார் 6,244 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து 2வது முறையாக காலிப்பணியிடங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. அதன்படி மொத்தம் 8,932 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. 

vinalin
Vinalin Sweety | Updated On: 28 Oct 2024 11:07 AM
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, மாநிலம் முழுவது கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

1 / 5
தமிழக அரசு துறைகளில் சுமார் 6,244 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து 2வது முறையாக காலிப்பணியிடங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. அதன்படி மொத்தம் 8,932 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. 

2 / 5
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 7,247 மையங்களில் சுமார் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து தேர்வர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

3 / 5
இந்த நிலையில் 8,932 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

4 / 5
இந்த தேர்வில் வெற்றி பெற்றால் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், ஆவின் ஆய்வக உதவியாளர் மற்றும் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பணியமர்த்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories