5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ajwain Leaves: சளிக்கு ரொம்ப முக்கியம்.. கற்பூரவல்லி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!

கற்பூரவல்லி இலைகள் ஆயுர்வேதத்தின்படி ஏராளமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இந்த இலைகள் சளிக்கு அருமருந்து என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், ஜீரணப் பிரச்னைகளுக்கும், வாயுத் தொந்தரவுக்கும் இது பயன்படுகிறது. இந்தநிலையில், கற்பூரவல்லி இலைகளை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2024 19:43 PM

1 / 6
கற்பூரவல்லி இலைகளை சட்னியாக அரைத்து காலை உணவிலோ மதிய உணவிலோ சேர்த்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஜீரணக் குறைப்பாடுகளை குறைக்கவும் உதவும்.

2 / 6
வாயுத் தொல்லைகள் இருந்தார்  கற்பூரவல்லி இலைகளை குளிக்கும் சுடு நீரில் கலந்து தினமும் குளிக்கலாம். மேலும், கற்பூரவல்லி இலைகளை சுடுநீரில் போட்டு, சிறிது சீரகம், தேன், மஞ்சள் தூள் கலந்து பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.

3 / 6
காய்கறியில் சூப் தயாரிக்கும்போது கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொள்ளலாம். வைரஸ், பூஞ்சை, பேக்டீரியா தொற்றுகளில் இருந்து காக்கும் தன்மை கற்பூரவல்லிக்கு உண்டு. இதனால், ரசம், பருப்பு, கூட்டில் கலந்து கொள்ளலாம்.

4 / 6
இதை எல்லாவற்யையும் விட வெறும் வாயில்போட்டு மென்று சாப்பிடுவது மிகவும் நல்லது. சுடு நீரில் கலந்து கொதிக்க விட்டு அந்த நீரையும் பருகலாம்  சிறிது உப்பிவிட்டு உணவிலும் கலந்து கொள்ளலாம். வெறுமனே கூட உண்ணலாம்.

5 / 6
இதை தினமும் சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். (Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

6 / 6
Follow Us
Latest Stories