5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உறங்கும்போது கால்களில் நரம்புகள் இழுத்து பிடிக்கிறதா..? இவற்றை பின்பற்றி சரி செய்யுங்கள்..!

Leg Pain: நாம் நம்மை அறியாது நன்றாக உறங்கி கொண்டிருக்கும்போது, திடீரென பாதங்களிலோ அல்லது கால் முட்டிகளுக்கு பின்னால் இருக்கும் தசைகளிலோ நரம்பு இழுத்து அதீத வலியை கொடுக்கும். இதற்கு பெயர் சுருள் சிரை நாளங்கள் என்று அழைக்கப்படுகிறது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 08 Nov 2024 21:18 PM
உடலில் சோடியம், பொட்டாசியம் அல்லது கால்சியம் குறைபாடு ஏற்படும்போதும், ஹீமோகுளேபின் அல்லது உடலில் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நிகழும்போது இந்த சுருள் சிரை நாளங்கள் ஏற்படும். இதை எப்படி சரி செய்வது என்று இங்கே பார்ப்போம்.

1 / 6
காலை மெதுவாக நீட்டி மடக்கவும்: உறங்கி கொண்டிருக்கும்போது கால்கள் நரம்புகள் திடீரென இழுத்து பிடித்தால், இந்த பிரச்சனை உள்ள கால்களை மெதுவாக நீட்டி மடக்கவும். இவ்வாறு செய்வதன்மூலம், உங்கள் கால்களில் உள்ள நரம்புகள் தளர்ந்து, வலி குறையும்.

2 / 6
சூடான அல்லது குளிர் மசாஜ்: இரவில் கால்கள் இழுத்து பிடிக்கும்போது வலி உண்டாகும். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகள் சூடான அல்லது ஐஸ் கட்டி போன்றவற்றை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இது வீக்கத்தையும் வலியையும் குறைக்கும். இதற்காக நீங்கள் ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்தலாம்.

3 / 6
உடற்பயிற்சி: இரவு சாப்பிட்டு முடித்ததும் நேரடியாக படுக்கைக்கு செல்லாமல், சிறிது நேரம் நடைபயிற்சி அல்லது கால்களை நீட்டி அல்லது மடக்கி சிறிது பயிற்சி கொடுங்கள். இது இரவில் உங்கள் நரம்புகளை தளர்த்தி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

4 / 6
தண்ணீர்: பெரும்பாலும் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போதே சுருள் நிரை நாளங்கள் ஏற்படுகிறது. எனவே, தூங்க செல்லும்போது தண்ணீர் நன்றாக குடியுங்கள். தாகத்துடன் தூங்க செல்லாதீர்கள். வாரத்திற்கு ஒரு முறை இளநீர் குடிப்பதும் நன்மை தரும்.

5 / 6
உயர வையுங்கள்: தூங்கும்போது முடிந்தவரை நேராக நீட்டி முறுக்கிகொண்டு படுக்காதீர்கள். இது கால் நரம்பை இழுக்க செய்யும். எனவே, உங்கள் கால்களை சற்று உயர்த்தி வைத்திருப்பது நரம்புக்கு ஓய்வு அளிக்கும், நரம்பை இழுக்க செய்யாது.

6 / 6
Latest Stories