ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இவற்றை விட வேறு சிறந்த பழங்கள் இல்லை. இந்த பழங்களில் வைட்டமின் சி, தாதுக்கள், மற்ற வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தின் சாறு குளிர்காலத்திலும் குடிக்கலாம். பழம் சாப்பிடாவிட்டாலும் ஜூஸ் குடிப்பது நல்லது.