5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jaggery And Fennel Benefits: வெல்லத்துடன் சோம்பு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Monsoon Prevention: சோம்பு மற்றும் வெல்லம் ஒன்றாக எடுத்துகொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தரும். சோம்பில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வெல்லத்தில் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ளது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 08 Nov 2024 22:08 PM
சோம்பு மற்றும் வெல்லம் ஆகிய இரண்டிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த இரண்டு உணவு பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். சோம்பு மற்றும் வெல்லம் உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வு, சோம்பல் போன்றவற்றை நீக்குகிறது.

1 / 6
சோம்பு மற்றும் வெல்லம் என இரண்டிலும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வதன்மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு நன்மை தரும்.

2 / 6
சோம்பில் வைட்டமின் ஏவும், வெல்லத்தில் துத்தநாகமும் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

3 / 6
சோம்பு உணவை ஜீரணிக்கவும், வெல்லம் செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும். எனவே, இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் வாயு, அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

4 / 6
வெல்லம் மற்றும் சோம்பு சாப்பிடுவது பெண்களுக்கு பல வகைகளில் நன்மை தரும். இது பெண்களுக்கு உடனடி சக்திகளை தருவது மட்டுமின்றி, அதிக வலி, பிடிப்புகள், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

5 / 6
சோம்பு மற்றும் வெல்லம் ஒன்றாக எடுத்துகொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தரும். சோம்பில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வெல்லத்தில்  வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ளது.

6 / 6
Latest Stories