Ladies Finger Benefits: வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்.. இவ்வளவு நன்மைகள் உள்ளதா? - Tamil News | | TV9 Tamil

Ladies Finger Benefits: வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்.. இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Updated On: 

29 Jun 2024 14:21 PM

வெண்டைக்காயில் நாம் நினைப்பதை விட அதிகளவு சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உட்கொள்ள ஒரு சிறந்த காய்கறியாகும். வெண்டைக்காய் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும், அத்துடன் அதில் இருக்கும் வைட்டமின் சி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமாகும். வெண்டைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

1 / 6மாதிரி

மாதிரி புகைப்படம்

2 / 6

வெண்டைக்காயில் இருக்கும் ஃபோலேட் கருவில் இருக்கும் குழந்தையில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது

3 / 6

வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் ரத்த சர்க்கரை அளவை வெகுவாக கட்டுப்படுத்த உதவும்

4 / 6

வெண்டைக்காயில் வைட்டமின்-கே மற்றும் பசைத்தன்மை அதிகமாக உள்ளது. இது எலும்பு வலிமையை மேம்படுத்தும்

5 / 6

வெண்டைக்காய் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும், அத்துடன் அதில் இருக்கும் வைட்டமின் சி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமாகும்

6 / 6

வெண்டைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை சரி செய்வதோடு குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version