5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chocolate: அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?

Side effects of Chocolates: சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. வெளிநாடுகளில் இருந்து யாரேனும் வந்தால் அவர்களிடம் முதலில் கேட்பது சாக்லேட் தான். சாக்லேட் சில ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் அதிகமாக அதை உட்கொள்ளும் போது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 12 Oct 2024 21:57 PM
அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். சாக்லேட்டில் உள்ள அதிகளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் காபீன் இதற்கு காரணம்.

1 / 5
சாக்லேட்டில் அதிக அளவு இனிப்பு இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்துகிறது. இதனால் சோர்வு, எரிச்சல், எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

2 / 5
சாக்லேட்டில் காபீன் அதிகமாக உள்ளதால் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கவலை, நடுக்கம், படபடப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். தூக்கத்தையும் பாதிக்கும். எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வை உண்டாக்கும்.

3 / 5
சாக்லேட்டில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளது. எனவே அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும்.

4 / 5
சிலருக்கு சாக்லேட்டில் இருக்கும் பால், நட்ஸ் அல்லது சோயா போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

5 / 5
Latest Stories