5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: 35 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் கவனம்.. சில மருத்துவ பரிசோதனை எடுப்பது நல்லது..!

Women's Health: மரபணு பரிசோதனை: மரபணு பரிசோதனை மூலம் ஒரு பெண்ணின் எந்த வகையான மரபணு நோய்க்கான அறிகுறிகளையும், அபாயத்தையும் கண்டறிய முடியும். இந்த சோதனை மூலம், பெண்கள் பல தீவிர மரபணு நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 Nov 2024 21:08 PM
35 வயதிற்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் சில சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது மிக முக்கியம். இதனால், எந்த ஒரு பிரச்சனையும் வருவதற்குமுன் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். அந்தவகையில், 35 வயதிற்கு பிறகு பெண்கள் என்னென்ன சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

1 / 6
இருதய ஆரோக்கியம்: பெண்கள் குறிப்பிட்ட வயதை கடக்கும்போது, அவர்களது இதயம் பலவீனமடைய தொடங்கும். எனவே, மரபணு பரிசோதனையின்போது பெண்கள் இதயம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. இந்த பரிசோதனை மூலம், ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா மற்றும் ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி போன்ற ஜீன் வழி வரும் பரம்பரை நோய்களை கண்டறிய முடியும்.

2 / 6
மரபணு பரிசோதனை: மரபணு பரிசோதனை மூலம் ஒரு பெண்ணின் எந்த வகையான மரபணு நோய்க்கான அறிகுறிகளையும், அபாயத்தையும் கண்டறிய முடியும். இந்த சோதனை மூலம், பெண்கள் பல தீவிர மரபணு நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மரபணு சோதனைகள் மூலம் பெண்களுக்கு எந்த வகையான புற்றுநோயையும் கண்டறிய முடியும்.

3 / 6
மார்பக புற்றுநோய்: சமீபகாலமாக பல தரப்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, 35 வயதிற்கு பிறகு BRCA மரபணு மாற்ற சோதனை மேற்கொள்வது அவசியம். இதன்மூலம், மார்பக புற்றுநோய் ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

4 / 6
அல்சைமர் நோய்: ஒவ்வொரு பெண்களும் 35 வயதிற்கு பிறகு, அல்சைமர் பரிசோதனை மேற்கொள்வது முக்கியம். இந்த நோய்க்கான காரணம் உடலில் உள்ள APOE மரபணு ஆகும். இது அல்சைமர் நோய் உள்ளதா என்பதை கண்டறிய உதவி செய்யும்.

5 / 6
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் உலகளவில் வேகமாக அதிகரித்து வருகின்றன. எனவே, இவற்றை தவிர்க்க கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். எனவே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் HPP மரபணு வகைப் பரிசோதனையுடன் சேர்ந்து பரிசோதிக்கப்படும்.

6 / 6
Latest Stories