சூர்யாவின் நடிப்பில் சக்கை போடு போட்ட படங்களின் லிஸ்ட்! - Tamil News | 10 Best movies of Actor Suriya cinema history | TV9 Tamil

சூர்யாவின் நடிப்பில் சக்கை போடு போட்ட படங்களின் லிஸ்ட்!

Updated On: 

23 Jul 2024 19:16 PM

Actor Suriya Movies: நடிகர் சூர்யா இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட சில படங்களின் தொகுப்பு இதோ.

1 / 10இயக்குநர்

இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானப் படம் ’சூரரைப் போற்று’.

2 / 10

இயக்குநர் ஞனவேல் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானப் படம் ‘ஜெய் பீம்’.

3 / 10

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியானப் படம் ‘வாரணம் ஆயிரம்’.

4 / 10

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ராஜ்கிரன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானப் படம் ‘நந்தா’.

5 / 10

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானப் படம் ‘கஜினி’.

6 / 10

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானப் படம் ‘காக்க காக்க’.

7 / 10

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, தமன்னா, பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2009- ம் ஆண்டு வெளியானப் படம் ‘அயன்’.

8 / 10

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானப் படம் ‘சிங்கம்’.

9 / 10

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, விக்ரம், லைலா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானப் படம் ’பிதாமகன்’.

10 / 10

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியானப் படம் ‘7-ம் அறிவு’.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version