முதலீட்டாளருக்கு ஜாக்பாட்.. எஃப்.டி வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்! | 3 banks that recently increased FD interest rates Tamil news - Tamil TV9

முதலீட்டாளருக்கு ஜாக்பாட்.. எஃப்.டி வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்!

Published: 

22 Nov 2024 13:03 PM

Banks FD interest rates: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை 3 வங்கிகள் சமீபத்தில் உயர்த்தியுள்ளன. அந்த வங்கிகள் எவை? உயர்த்தப்பட் வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5வங்கிகள்

வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் நிதி சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு நல்ல ரிட்டன் வழங்குகின்றன. குறிப்பாக, சமீப காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளன.

2 / 5

அண்மையில் வட்டியை உயர்த்திய 3 வங்கிகள் இங்குள்ளன. இதில் முதலிடத்தில் உள்ள யெஸ் வங்கி, 7-14 நாள்கள் எஃப்.டிக்கு 3.25 சதவீதம் முதல் 3.75 சதவீதம் (மூத்தக் குடிமக்கள்) வரை வட்டியை வழங்குகின்றன. அதிகப்பட்சமாக 18 மாத எஃப்.டி-க்கு வங்கி 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

3 / 5

அதிகளவு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதி நகரம் என போற்றப்படும் மும்பைய தலைநகராக கொண்ட மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

4 / 5

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா குறைந்தப்பட்சம் 2.75 சதவீதம் முதல் அதிகப்பட்சமாக 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த வங்கியில் சிறப்பு எஃப்.டி திட்டங்களும் உள்ளன.

5 / 5

பொறுப்பு துறப்பு: பயனரின் முதலீடு தனிப்பட்ட விருப்பமாகும். பயனரின் லாப- நஷ்டங்களுக்கு டி.வி.9 எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது. முதலீட்டுக்கு முன்னர் செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது சிறந்தது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!