காலையில் எழுந்ததும் கண்ணாடியில் முகம் பார்க்கலாமா? வாஸ்து சொல்வது என்ன? - Tamil News | According to Vastu don't see your face in mirror in the morning details in Tamil | TV9 Tamil
Tamil NewsPhoto Gallery > According to Vastu don't see your face in mirror in the morning details in Tamil
காலையில் எழுந்ததும் கண்ணாடியில் முகம் பார்க்கலாமா? வாஸ்து சொல்வது என்ன?
Mirror Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக அன்றாட நடவடிக்கைகளில் தவறிழைக்கக் கூடாது என்கிறார்கள். காலையில் எழுந்ததும் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது அப்படிப்பட்ட ஒன்று.