Ajith: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்! - Tamil News | Actor Ajith Car Race Latest photos viral on social media | TV9 Tamil

Ajith: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

Updated On: 

25 Sep 2024 09:16 AM

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். 90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் மாஸான வரவேற்பை பெற்றது.

1 / 7நடிகர்

நடிகர் அஜித் மீண்டும் ரேஸில் கலக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 / 7

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார்.

3 / 7

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும்.

4 / 7

90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை.

5 / 7

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் மாஸான வரவேற்பை பெற்றது.

6 / 7

அதை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் அஜித்  தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

7 / 7

கார் ரேஸ் மைதானம் ஒன்றில்  அஜித் பந்தய காரை வேகமாக ஓட்டிய வீடியோ நேற்று வெளியாகி வைரலான நிலையில் தற்போது அந்த களத்தில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!