5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இத்தனை கோடிகளை? நடிகர் அமிதாப் பச்சன் வேட்டையன் திரைப்படத்தில் வாங்கிய சம்பள விவரம்..!

Vettaiyan : தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி காந்த் திரைப்படம் என்றாலே ஒரு தனி மவுஸுதான். அந்த வகையில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் மற்றும் இந்தி பிப்ல நடிகர் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி திரை பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்திற்காக இந்தி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 10 Oct 2024 14:51 PM
வேட்டையன் திரைப்படமானது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் மற்றும்  பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த திரைப்படமானது அக்டோபர்  10 தேதி அதாவது இன்று உலகம் முழுவதும் வெளியாகியது.

1 / 7
இந்த திரைப்படத்தில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உள்ள பிரபலங்களான , அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்படப் பலர்  நடிகர்கள் இணைந்து பலமான திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

2 / 7
இந்த திரைப்படத்திற்காகத் தமிழில் "மியூசிக் சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் "மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார்" என்ற பாடல்கள் தற்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 / 7
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினியின் ஆக்ஷ்ன், காமெடி மற்றும் என்கவுண்டர் போன்ற கட்சிகளில் நடித்து வெளியாகும் இந்த திரைப்படமானது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் ஒரு புது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

4 / 7
இந்த திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கில் சுமார் "5 கோடிக்கு"  மேல் வசூல் செய்துள்ள நிலையில் இன்று முதல் நாளில் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

5 / 7
இந்த திரைப்படத்தில் இந்தி சினிமாவில் சுமார் 50 வருடங்களுக்கும்  மேல் அதிக அனுபவம் இருக்கும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

6 / 7
வேட்டையன் திரைப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் நடிப்பதற்காக நடிகர் அமிதாப்பச்சன் சுமார் 7 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த திரைப்படமானது இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி நடைபோடுகிறது.

7 / 7
Latest Stories