5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘உலகநாயகன்’அடைமொழி வேண்டாம்..! நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்!

Kamal Haasan : தமிழ் சினிமாவில் தற்போது விஜய், அஜித் போன்று 80ஸ் காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என்று மக்கள் கூறுவர். அதைபோல் தமிழ்த் திரைப்படங்களில் தனது மாறுபட்ட நடிப்பினால் மக்களை ஈர்த்தவர் நடிகர் கமல்ஹாசன். இதனால் இவரின் ரசிகர்களால் அன்போடு "உலகநாயகன்" என்று அழைக்கப்பட்டார். தற்போது இவர் "உலகநாயகன்" என்ற அடைமொழி வேண்டாம் என்று தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

barath-murugan
Barath Murugan | Updated On: 11 Nov 2024 16:47 PM
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் இருக்கும் பட்டியலில் முன்னிலையிலிருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக நடித்துத் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் 1975ல் வெளியான  கே. பாலச்சந்திரனின்  "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தின் மூலமாகவே தமிழ்த் திரைப்படங்களில் பிரபலமாக  ஆரம்பித்தார்.

1 / 6
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் எனப் பல திறமைகளை தனக்குள் கொண்டவர். தமிழ்த் திரைப்படங்களில் 'மூன்றாம்பிறை மற்றும் நாயகன்' போன்ற திரைப்படங்களில் நடித்துப் பல விருதுகளைப் பெற்ற இவர் தற்போது வரையிலும் பிரபல முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

2 / 6
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.  சினிமாவில்  ஆர்வம் கொண்ட இவர் இதுவரை சுமார் 230 திரைப்படங்களில் முன்னணி  நடிகராக நடித்துள்ளார்.

3 / 6
இவர் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் "தக் லைப்' என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படம் வருகின்ற 2025ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

4 / 6
பிரபல நடிகராக வலம் வந்த இவர் தற்போது  நடிகராக மட்டுமில்லாமல் "மக்கள் நீதி மையம்" என்றார் அரசியல் கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த கட்சி மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக  இந்த கட்சிக்கு மக்கள் நீதி மையம் என்று பெயரிட்டதாகவும் கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான  கமல் தற்போது தந்து பெயரைக் குறித்து  வேண்டுகோள் வைக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5 / 6
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் மக்கள் என் மீதுள்ள அன்பினாலே "உலகநாயகன்" என்று அழைக்கின்றனர் என்றும் மக்களாலும், சக கலைஞர்களால் இந்த பெயரால் என்னை இதுவரைக்கும் அழைத்தது எனக்கு  மகிழ்ச்சி என்றும்,  இதையடுத்து  சினிமா ஒரு தனி மனிதனை விட பெரியது என்றும், கலையை விடக் கலைஞர் பெரியவன் இல்லை இன்றும் கூறியுள்ளார். இந்நிலையில் என் மீது பிரியம் கொண்ட சினிமா, ஊடகம் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில்  இனிவரும் காலத்தில் என்னை "கமல்ஹாசன் என்றோ அல்லது KH" என்று அழைத்தால் போதும்  என்று கூறியுள்ளார். நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி என்றும்  நான் தெரிவித்த வேண்டுகோளைக் கண்டிப்பாக மக்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

6 / 6
Latest Stories