5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வசூல் வேட்டையில் ’மெய்யழகன்’.. 5 நாட்களில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

Meiyazhagan 5 Day Collection : 96 திரைப்பட இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கத்திலும் நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைமென்ட் தயாரிப்பிலும் வெளியான திரைப்படம் மெய்யழகன். இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 5 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா..?

barath-murugantv9-com
Barath Murugan | Published: 02 Oct 2024 13:13 PM
நடிகர் கார்த்திக், ஸ்ரீ திவ்யா,  அரவிந்த் சாமி மற்றும் ராஜ்கிரண் போன்றவர்களின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ல் வெளியான திரைப்படம் மெய்யழகன். 96 திரைப்பட பிரபல இயக்குநர் பிரேம்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

1 / 5
இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது. இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2 / 5
இத்திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான "பீல் குட்" திரைப்படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.

3 / 5
இந்த மெய்யழகன் திரைப்படமானது ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் மத்தியிலும்  பெரும் வரவேற்பையும் மற்றும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சமூக ஊடகங்களில் நல்ல கதை கொண்ட திரைப்படம் எனப் பிரபலமாகி  வருகிறது.

4 / 5
இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகும் நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..? இப்படம் சுமார் "35 கோடி" பட்ஜெட்டில் உருவான இந்த மெய்யழகன் திரைப்படம் உலகளாவிய வசூல் வேட்டையில் 5 நாட்களில் "30 கோடிக்கு" மேல் வசூல் செய்துள்ளது.

5 / 5
Follow Us
Latest Stories