அவருக்குப் கேமரா எங்க இருக்கு, லைட் எங்க இருக்கு என்று சரியாகத் தெரியும், மற்றும் எந்த காட்சிக்கு எப்படி நடிக்கணும், எவ்வளவு நடிக்கணும் என்று அவருக்குத் தெரியும். அதைவிட சினிமாவில் எப்படி இருக்கவேண்டும் என்ற விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். அந்த அளவிற்கு சினிமாவை பற்றிய தகவல்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அதனால் தான் எனக்கு இவர் சிறந்த நடிகர் என்று நான் சொல்வேன்" என்றும் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.