5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டிப் டாப்பா ட்ரெஸ்… இந்த சிறுவன் யார் தெரியுதா?

2008இல் சாந்தனு சக்கரக்கட்டி என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இளைஞர்களின் ஃபேவரெட் படமாக இந்த படம் இருந்தது. ட்ரையங்கெல் லவ் கதையில் சூப்பராக நடித்து பல பெண் ரசிகர்களையும் ஷாந்தனு பெற்றார். முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து கண்டேன், அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவ கதைகள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2024 19:14 PM
சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சாந்தனுவின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

1 / 7
பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சாந்தனு பாக்யராஜ். குழந்தை நட்சத்திரமாக 1998ம் ஆண்டு வெளியான "வேட்டியை மடிச்சு கட்டு" படத்தில் அறிமுகமானார்.

2 / 7
2008இல் சாந்தனு சக்கரக்கட்டி என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இளைஞர்களின் ஃபேவரெட் படமாக இந்த படம் இருந்தது. ட்ரையங்கெல் லவ் கதையில் சூப்பராக நடித்து பல பெண் ரசிகர்களையும் ஷாந்தனு பெற்றார்.

3 / 7
முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து கண்டேன், அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவ கதைகள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

4 / 7
2005இல் தொலைக்காட்சி தொகுப்பாளினியும் தனது நீண்டநாள் காதலியுமான கீர்த்தியை(கி கி) திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் 7 ஆண்டுகளை கடந்தும் தங்களை காதலர்களாகவே இவர்கள் இருவரும் ரசிகர்களை உணர வைத்து வருகின்றனர்.

5 / 7
நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களின் கவனம் பெற்றது. தமிழ் மட்டுமின்றி “ஏஞ்சல் ஜான்” என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

6 / 7
சாந்தனு பல படங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிப்பது மட்டுமல்லாமல், இவர் சூப்பராக நடனமும் ஆடுவார், சிறப்பாக பாடவும் செய்வார். இன்று வளர்ந்து வரும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சாந்தனு.

7 / 7
Latest Stories