5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

STR 49 Movie: சிம்புவிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.. யார் இவர்?

தமிழ்த் திரைப்படங்களில் வானம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள STR 49 என்ற தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகை யார் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றனர்.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 26 Oct 2024 18:54 PM
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போதுவரை பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன். பிரபல இயக்குநர் டி.ஆர்,ராஜேந்திரனின் மகனான இவர் தமிழ் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1 / 6
இவர் 1984ல் தனது தந்தை டி.ஆர். ராஜேந்திரன் இயக்கிய "காத்த கிளி" என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறுவயதிலிருந்தே தமிழ் மக்களிடம்  முழு தொடர்பிலிருந்த இவர் 2002ல் தனது தந்தை இயக்கிய "காதல் அழிவதில்லை" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக  அறிமுகமானார்,

2 / 6
தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் வெறும் நடிகர் மட்டுமல்ல பிரபல பின்னணி பாடகரும் ஆவர் . இவர் பாடிய "லூசு பெண்ணனே " என்ற பாடல் தற்போதுவரை இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்துவருகிறது.

3 / 6
இதுபோன்று சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் முன்னணியாக இவர் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் "தக் லைப்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை நடிகராக கமிட்டான சிம்பு தற்போது நடிக உள்ள திரைப்படம் STR 49.

4 / 6
ஓ மை கடவுளே மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ். தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முன்னணி கதாநாயகனாக  நடிக்கவுள்ளார். ஹீரோ இவர்தான் ஆனால்  ஹீரோயின் யார் என்று கேள்விகள் இருந்து வந்த நிலையில் இந்த நடிகையாகத்தான் இருக்கும் எனக் கூறப்பட்டு வருகிறது.

5 / 6
அந்த விதத்தில் நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் ஜீவன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்த  நடிகை மீனாட்சி சவுத்ரியாகத்தான் நடிக்க உள்ளார் என்று பேச்சுவார்த்தைகள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி ஏதும் வெளியாகவில்லை.

6 / 6
Latest Stories