இவர் 1984ல் தனது தந்தை டி.ஆர். ராஜேந்திரன் இயக்கிய "காத்த கிளி" என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறுவயதிலிருந்தே தமிழ் மக்களிடம் முழு தொடர்பிலிருந்த இவர் 2002ல் தனது தந்தை இயக்கிய "காதல் அழிவதில்லை" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்,