விஜய் ஆண்டனி நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்கள்! - Tamil News | actor vijay antony must watch movies list here | TV9 Tamil

விஜய் ஆண்டனி நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்கள்!

Published: 

24 Jul 2024 16:30 PM

Vijay Antony Best movies: நடிகர் விஜய் ஆண்டனி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடும் வேலையில் அவரது நடிப்பில் வெளியான சிறந்த படங்கள் ஒரு தொகுப்பு.

1 / 7இயக்குநர்

இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’.

2 / 7

இயக்குநர் ஜீவ சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘நான்’.

3 / 7

இயக்குநர் ஆண்ட்ரு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கொலைகாரன்’.

4 / 7

இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘சலீம்’.

5 / 7

இயக்குநர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘அண்ணாதுரை’.

6 / 7

இயக்குநர் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழரசன்’.

7 / 7

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘கோடியில் ஒருவன்’.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version