தமிழ் சினிமாவில் 2010ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான "தென்மேற்கு பருவக்காற்று" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த இவர் பின் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பின் பீட்சா, சூது கவ்வும் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.