5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகர் விஜய் மகன் இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? புது அப்டேட் இதோ..!

தளபதி விஜயின் மகனான ஜெய்சன் சஞ்சய் தற்போது இயக்குனராக திரைத்துறையில் அடியெடுத்து வைக்க உள்ளார். தனது தந்தையான விஜய் அரசியலுக்கு செல்ல போகும் நிலையில் அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் விதமாக சினிமா துறையில் இணைய உள்ளார் ஜெய்சன் சஞ்சய்.

intern
Tamil TV9 | Published: 10 Sep 2024 20:53 PM
விஜயின் மகன் இயக்க உள்ள திரைப்படத்தின் நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது தந்தையான விஜய் அரசியலுக்கு செல்ல போகும் நிலையில் தனது அப்பா வீட்டுச்சென்ற இடத்தை நிரப்புவதற்காக சினிமா துறையில் எண்ட்ரி ஆகவுள்ளார் ஜெய்சன் சஞ்சய்.

1 / 6
தமிழில் முன்னனி  நடிகரில் ஒருவராக வலம் வரும், விஜயின் GOAT திரைப்படம் தற்போது வெளியாகி மக்களிடையே மாஸ் காட்டி வருகிறார். .இன்னும் ஒரு படத்திற்கு பிறகு தான் முழுமையாக அரசியலில் இறங்க உள்ளார் நடிகர் விஜய் .

2 / 6
ஜெய்சன் சஞ்சய்

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த விவரம் வெளியாகியுள்ளது

3 / 6
இந்தத் திரைப்படத்திற்க்கு பல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. நடிகர் கவின் மற்றும் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

4 / 6
இந்நிலையில் தற்போது மாநகரம் மற்றும் ராயன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்த  “சந்தீப் கிஷன்” ஹீரோவாக நடிக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 / 6
இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமானின்  மகன்  அமீன் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி வருகிறது.

6 / 6
Latest Stories