நடிகர் விஜய் மகன் இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? புது அப்டேட் இதோ..! - Tamil News | Actor vijay son jeyson Sanjay direction movie hero update | TV9 Tamil

நடிகர் விஜய் மகன் இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? புது அப்டேட் இதோ..!

Published: 

10 Sep 2024 20:53 PM

தளபதி விஜயின் மகனான ஜெய்சன் சஞ்சய் தற்போது இயக்குனராக திரைத்துறையில் அடியெடுத்து வைக்க உள்ளார். தனது தந்தையான விஜய் அரசியலுக்கு செல்ல போகும் நிலையில் அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் விதமாக சினிமா துறையில் இணைய உள்ளார் ஜெய்சன் சஞ்சய்.

1 / 6விஜயின்

விஜயின் மகன் இயக்க உள்ள திரைப்படத்தின் நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது தந்தையான விஜய் அரசியலுக்கு செல்ல போகும் நிலையில் தனது அப்பா வீட்டுச்சென்ற இடத்தை நிரப்புவதற்காக சினிமா துறையில் எண்ட்ரி ஆகவுள்ளார் ஜெய்சன் சஞ்சய்.

2 / 6

தமிழில் முன்னனி நடிகரில் ஒருவராக வலம் வரும், விஜயின் GOAT திரைப்படம் தற்போது வெளியாகி மக்களிடையே மாஸ் காட்டி வருகிறார். .இன்னும் ஒரு படத்திற்கு பிறகு தான் முழுமையாக அரசியலில் இறங்க உள்ளார் நடிகர் விஜய் .

3 / 6

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த விவரம் வெளியாகியுள்ளது

4 / 6

இந்தத் திரைப்படத்திற்க்கு பல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. நடிகர் கவின் மற்றும் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

5 / 6

இந்நிலையில் தற்போது மாநகரம் மற்றும் ராயன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்த “சந்தீப் கிஷன்” ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 / 6

இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி வருகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!