5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

The Greatest of All Time: பட்டைய கிளப்பிய கலெக்‌ஷன்.. கோட் படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தி "கோட்". இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் அர்ச்சனை கல்பாத்தி இணைந்து தயாரித்துள்ளார். இந்த திரைப்படமானது கடந்த செப்டம்பர் 5ல் வெளியான நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 09 Oct 2024 22:49 PM
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்கி அமரன், யுகேந்திரன் மற்றும் விடிவி கணேஷ் பலர் நடித்திருந்தனர்.

1 / 7
இந்த திரைப்படத்தை பிகில் படத்துக்குப் பின் ஏ.ஜி.எஸ். நிறுவனம் பலகோடிகளில் பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.  "தி கோட்" திரைப்படத்துக்கு  யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார்.

2 / 7
நடிகர் விஜய் மற்றும் சினேகா  நீண்டகாலத்துக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.  இந்த திரைப்படத்தில் "கேமியோ ரோலில்" நடிகை திரிஷா "மட்ட" என்ற பாடலில் நடனமாடியிருந்தார்.    நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸிலும்  ஒரு காட்சியில் தோன்றினார்

3 / 7
பல எதிர்ப்புகளைத் தாண்டி வெளியான இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. இப்படமானது கடந்த அக்டோபர் 3ல் ஓடிடியில் வெளியானது.

4 / 7
கோட் படம் வெளியான முதல் நாளே சுமார் பல கோடிகளை வசூல் செய்தது. இத்திரைப்படத்தில் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதல், காமெடி, டான்ஸ் என கலக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அப்பா விஜய் "ரா ஏஜெண்டாகவும் மகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

5 / 7
இந்த திரைப்படம் ஆறு நாட்களிலேயே சுமார் 342 கோடியை வசூலித்ததாக சொல்லப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபீசில் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோட் படம் வசூலித்தது எவ்வளவு என்பது ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

6 / 7
அதன்படி விஜய்யின் நடிப்பில் வெளியான "தி கோட்" படம் உலகளாவிய அளவில் சுமார் ரூ.455 கோடி  வசூல் செய்து  புதிய சாதனையை படைத்துள்ளது.

7 / 7
Latest Stories