திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
Actress Aishwarya Lekshmi: தற்போது ’ஹலோ மம்மி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திருமணம் குறித்து ஐஸ்வர்ய லட்சுமி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.