5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நீல நிலவே… புடவையில் கலக்கும் நடிகை அனிகா சுரேந்திரன்!

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். இப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். 

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Dec 2024 15:22 PM
கடந்த 2007 -ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

1 / 5
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா படத்தில் இவர்களுக்கு மகளாக அனிகா நடித்த பிறகு ரசிகர்கள் இவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைக்க தொடங்கினர். தமிழ் ரசிகர்கள் பலர் நடிகை அனிகாதன் அஜித்தின் மகள் என்று நம்பும் அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

2 / 5
குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. முன்னதாக தமிழில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

3 / 5
இந்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன். இப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். 

4 / 5
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிகா சுரேந்திரனை இன்ஸ்டாகிராம் பக்கதில் 2.6 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நீல நிற புடவையில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

5 / 5
Latest Stories