குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. முன்னதாக தமிழில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.