5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அமெரிக்கா டூ மலையாள சினிமா.. அனு இம்மானுவேல் சினிமாவில் நுழைந்த கதை!

மலையாள திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி தமிழ்த் திரைப்படங்களில் கலக்கிய நடிகை அணு இம்மானுவேல். நடிகர் விஷாலுடன் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தொடர்ந்து டோலிவுட் திரைப்படங்களில் நடித்துவருகிறார். தற்போது நடிகை அணு இம்மானுவேலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 25 Oct 2024 17:25 PM
நடிகை அணு இம்மானுவேல் 1996ல் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸில் பிறந்துள்ளார். அதன் பிறகு இந்திய வந்த இவர் தந்து பள்ளிப் படிப்பின் போதே "சுவப்னா சஞ்சரி" என்ற மலையாள திரைப்படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து தனது  மீடியா வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

1 / 6
பின் இவர் 2016ல் இயக்குநர் அப்ரிட் ஷைன் இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் ஹிரோ பிஜு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து மலையாளத்தில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தது.

2 / 6
இத்திரைப்படங்களைத்  தொடர்ந்து இவர் 2016ல் வெளியான மஞ்சு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து டோலிவுட்டில் பிரபலமானார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து கிட்டு உன்னாடு ஜாக்ரதா, ஆக்ஸிஜன் மற்றும் அக்ஞயாதவாசி போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதில்  மிக பிரபல நடிகையானார்

3 / 6
இவர் தமிழ் சினிமாவில் 2017ல் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான  துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின்  மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாக்கினார். இப்படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். இத திரைப்படத்தின் வெற்றியை அடுத்து  நம்ம வீட்டுப் பிள்ளை மற்றும் ஜப்பான் போன்ற திரைப்படத்தில் நடித்தார்.

4 / 6
பின் 2023ல் காதல் விவகார சர்ச்சையில் சிக்கிய இவர் நடிகை அல்லு அர்ஜூனின் தம்பியான அல்லு ஷிரிஷை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகி கிசு கிசுக்கப்பட்டார். இந்த தகவல்களுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அது நாங்கள் இருவரும் "ஊர்வசிவோ ராக்ஷசிவோ" படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி சர்ச்சையிலிருந்து விலகினார்

5 / 6
இவர் தற்போது ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2 என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அணு இம்மானுவேலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 / 6
Latest Stories