சூர்யா பட நாயகிதான் இந்த கியூட் பாப்பா… யார் தெரியுதா? - Tamil News | Actress Aparna Balamurali childhood photo viral on social media | TV9 Tamil

சூர்யா பட நாயகிதான் இந்த கியூட் பாப்பா… யார் தெரியுதா?

Published: 

11 Sep 2024 18:12 PM

கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாளத்தில் 'மஹேஷின்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நாயகியாக ;சூரரைப் போற்று’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பொம்மியாக இடம்பிடித்தார்.

1 / 6கடந்த

கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருச்சூரில் பிறந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இவருடைய தந்தை கே.பி பாலமுரளி ஒரு இசையமைப்பாளர் ஆவார். தனது இருபதாவது வயதில் இவர் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

2 / 6

கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாளத்தில் 'மஹேஷின்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

3 / 6

2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நாயகியாக ;சூரரைப் போற்று’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பொம்மியாக இடம்பிடித்தார்.

4 / 6

இப்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நடிகை தான் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார்.

5 / 6

இப்பொழுது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துவரும் அபர்ணா பாலமுரளி தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் சமீபத்தில் வைரலானது.

6 / 6

சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை அபர்ணா பலமுரளியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?