மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா… அபர்ணா பாலமுரளியின் நியூ ஆல்பம் - Tamil News | Actress Aparna Balamurali recent photos viral on social media | TV9 Tamil

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா… அபர்ணா பாலமுரளியின் நியூ ஆல்பம்

Published: 

06 Nov 2024 17:38 PM

Aparna Balamurali: கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாளத்தில் 'மஹேஷின்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நாயகியாக ;சூரரைப் போற்று’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பொம்மியாக இடம்பிடித்தார்.

1 / 5கடந்த

கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருச்சூரில் பிறந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இவருடைய தந்தை கே.பி பாலமுரளி ஒரு இசையமைப்பாளர் ஆவார். தனது இருபதாவது வயதில் இவர் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

2 / 5

கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாளத்தில் 'மஹேஷின்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

3 / 5

2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் நாயகியாக ;சூரரைப் போற்று’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பொம்மியாக இடம்பிடித்தார்.

4 / 5

இப்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நடிகை தான் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார்.

5 / 5

ராயன் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அபர்ணா பாலமுரளிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அபர்ணா பாலமுரளியின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் ஆல்பம்
சாய் பல்லவியின் ’ராமாயணம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
குழந்தையை பொறுப்பான நபராக வளர்க்க எளிய டிப்ஸ்!
மன்னிப்பு கேட்கக்கூடாத 10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?