தாவணி போட்ட தீபாவளி… ஹன்சிகாவின் அழகிய போட்டோஸ் இதோ - Tamil News | Actress Hansika Motwani latest photos viral on social media | TV9 Tamil

தாவணி போட்ட தீபாவளி… ஹன்சிகாவின் அழகிய போட்டோஸ் இதோ

Updated On: 

18 Nov 2024 11:32 AM

Hansika: 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர்  சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தாவணியில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 / 6குழந்தை

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

2 / 6

அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி உடன் எங்கேயும் காதல், நடிகர் விஜய் உடன் வேலாயுதம், நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் இப்படி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

3 / 6

தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

4 / 6

அதனைத் தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

5 / 6

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர்  சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

6 / 6

ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தாவணியில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?