சிவப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் நியூ ஆல்பம்! - Tamil News | Actress Hansika Motwani new album viral on social media | TV9 Tamil

சிவப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஹன்சிகாவின் நியூ ஆல்பம்!

Updated On: 

18 Nov 2024 11:32 AM

தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதனைத் தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

1 / 6நடித்து

நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

2 / 6

அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி உடன் எங்கேயும் காதல், நடிகர் விஜய் உடன் வேலாயுதம், நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் இப்படி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

3 / 6

தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

4 / 6

அதனைத் தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

5 / 6

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர்  சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

6 / 6

ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?