சேலையில வீடு கட்டவா… நடிகை ஜான்வியின் லேட்டஸ்ட் ஆல்பம்! - Tamil News | Actress Janhvi Kapoor pink saree image viral on social media | TV9 Tamil

சேலையில வீடு கட்டவா… நடிகை ஜான்வியின் லேட்டஸ்ட் ஆல்பம்!

Published: 

07 Nov 2024 19:04 PM

Actress Janhvi Kapoor: ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் ஜான்வி கபூர். இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

1 / 6மறைந்த

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர்.

2 / 6

ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

3 / 6

பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் முன்னதாக ஹிந்தியில் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்த மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி என்ற படத்தில் நடித்தார். ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி படம் கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

4 / 6

இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் ஜான்வி கபூர். இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

5 / 6

தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தேவரா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஜான்வி கபூர். தென்னிந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் முதல் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

6 / 6

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீல நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!