5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முன்னணி நடிகர்களின் நாயகிதான் இந்த சிறுமி… யார் தெரியுதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம்ரவி என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2024 20:11 PM
சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 / 5
கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான 'கியூன் ஹோ கயா நா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். தமிழில் நடிகர் பரத் உடன் ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

2 / 5
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் காஜல்.

3 / 5
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம்ரவி என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், தனுஷ், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம்ரவி என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

4 / 5
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

5 / 5
Latest Stories