Mrunal Thakur : சின்னத்திரை டூ சினிமா.. நடிகை மிருணாள் தாக்கூர் பற்றிய டாப் விஷயங்கள்! - Tamil News | Actress Mrunal Thakur celebrate her birthday today | TV9 Tamil

Mrunal Thakur : சின்னத்திரை டூ சினிமா.. நடிகை மிருணாள் தாக்கூர் பற்றிய டாப் விஷயங்கள்!

Published: 

01 Aug 2024 15:18 PM

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் நடிக்கும் படங்கள் வரவேற்பை பெற்று வருவதாலும் அவருக்கான மார்க்கெட் எகிறியுள்ளது. புதிய படங்களில் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் மிருணாளை நடிக்க வைப்பதற்கு படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

1 / 8சின்னத்திரை

சின்னத்திரை நடிகையாக இந்தியில் தனது பயணத்தை தொடங்கி இன்று பான் இந்தியன் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர்.

2 / 8

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் இந்தி சீரியல்களின் டப்பிங் வெர்ஷன் ஒளிபரப்பாகும். அந்த சீரியலை பார்த்த பலருக்கும் மிருநாள் தாக்கூர் நன்கு அறிவர்.

3 / 8

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மிருணாள் தாகூர் இன்று வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகையாக கலக்கி வருகிறார்.

4 / 8

ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மான் ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.

5 / 8

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

6 / 8

மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் நடிக்கும் படங்கள் வரவேற்பை பெற்று வருவதாலும் அவருக்கான மார்க்கெட் எகிறியுள்ளது.

7 / 8

புதிய படங்களில் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் மிருணாளை நடிக்க வைப்பதற்கு படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

8 / 8

இந்த நிலையில் இன்று மிருணாள் தாக்கூர் தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!