5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேனா? நடிகை நயன்தாரா விளக்கம்

தற்போது நாயகிகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக உலா வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் நயன்தாரா. அவர் கூறியதாவது தான் டயட்டில் இருப்பதால் உடல் எடை கூடும் போதும் குறையும் போதும் முகம் மாறுவதாகவும் அதனை பிளாஸ்டிக் சர்ஜரி என்று நினைக்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Oct 2024 19:55 PM
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியன் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நயன்தாரா.

1 / 5
2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நயன்தாரா.

2 / 5
அதற்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு சந்திரமுகி படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தார் நயன்தாரா.

3 / 5
தற்போது நாயகிகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக உலா வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் நயன்தாரா.

4 / 5
அவர் கூறியதாவது தான் டயட்டில் இருப்பதால் உடல் எடை கூடும் போதும் குறையும் போதும் முகம் மாறுவதாகவும் அதனை பிளாஸ்டிக் சர்ஜரி என்று நினைக்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

5 / 5
Latest Stories