பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேனா? நடிகை நயன்தாரா விளக்கம்
தற்போது நாயகிகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக உலா வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் நயன்தாரா. அவர் கூறியதாவது தான் டயட்டில் இருப்பதால் உடல் எடை கூடும் போதும் குறையும் போதும் முகம் மாறுவதாகவும் அதனை பிளாஸ்டிக் சர்ஜரி என்று நினைக்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.