தமிழ், மலையாளம் போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்த இவர் பிறகு 2014ம் ஆண்டு பிரபல நடிகரும், இயக்குநரின் மகனுமான ஃபஹத் பாசில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணத்தைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதைக் குறைந்து கொண்ட நஸ்ரியா வருடத்திற்கு ஓர் திரைப்படம் என்ற கணக்கில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.