தெலுங்கு சினிமா இவருக்குப் பெரிதும் பிரபலத்தைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிப்பதில் முழுமையாக்க ஆர்வம் காட்டினார். தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா மற்றும் போர் தொழில் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் இவருக்கு மிகுந்த வரவேற்பைத் தந்தது.