5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் பிரபலம் இந்த சிறுமி – யார் தெரியுதா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நடிகை ஓவியாவுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2024 19:27 PM
சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை ஓவியாவின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

1 / 5
கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை ஓவியா. இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

2 / 5
நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். பிக்பாஸ் முதல் சீசனின் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினர். இது அப்போது இணையத்தில் படு வைரலானது.

3 / 5
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நடிகை ஓவியாவுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நடிகை ஓவியாவுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

4 / 5
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. பிக்பாஸ் பிரபலங்களுக்கு ரசிகர்கள் ஆர்மி அமைக்கும் முறைக்கு முதலில் சொந்தக்காரியானவர் ஓவியா தான். கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் தமிழில் ஓவியாவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகம்.

5 / 5
Latest Stories