கன்னட சினிமாவின் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ராஷ்மிகா. தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாகப் பிரபலமான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகப் பல படங்களில் நடித்துள்ளார்.