5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்த குழந்தை இப்போது டாப் ஹீரோயின்.. யாருனு கண்டுபிடிக்க முடியுமா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகையாக வலம்வரும் பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 18 Oct 2024 14:06 PM
இணையதளங்களின் வளர்ச்சியால் பல நடிகர் மற்றும் நடிகை பற்றி நாம் மிக எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாவது உண்டு. தற்போது அமரன் திரைப்பட நடிகை  சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

1 / 7
நடிகை சாய் பல்லவி 1992ம் ஆண்டு மே 9 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்துள்ளார்.தனது பள்ளிப் படிப்பைக் கோயம்புத்தூரில் முடித்த இவர்.  தனது  மருத்துவ படிப்பை சியார்சியாவில் உள்ள திபிலீசி என்ற அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில்  முடித்துள்ளார்.

2 / 7
இவர் சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல தொலைக்காட்சியில் நடந்த நடனப்போட்டியில்  கலந்து கொண்டுள்ளார். இதில்  2008ல் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.

3 / 7
ஆரம்பக்கட்டத்தில் இவர் 2008ல் தமிழில் வெளியான நடிகர் ஜெயம் ரவியின் "தாம் தும்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில்  காலடி வைத்தார். இதையடுத்து  தனது கல்லூரி படிப்பைப்  படித்துக்கொண்டிருக்கும் போதுதான் 'ப்ரேமம்' திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மலையாளம் , தமிழ் எனப் பல மொழிகளில் பிரபலமானார்.

4 / 7
பின் தனது இரண்டாவது திரைப்படமான 'கலி' என்ற படத்தில்  நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் மிகவும் பிரபலமானார். பின் தெலுங்கில்  பானுமதி, மிடில் கிளாஸ் அப்பாயி, கணம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்குப் பல மொழிகளில் ரசிகர்களைச் சம்பாதித்து கொடுத்தது

5 / 7
இவர் தமிழில் 2018ல் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். பின் என்.ஜி.கே., கரு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

6 / 7
தற்போது இவர் தமிழில் நடித்துள்ள அமரன் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து  வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. தொடர்ந்து இவர் தெலுங்கில்  தீண்டல் என்ற திரைப்படமும் மற்றும்  பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கவுள்ள  ராமாயனா என்ற திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும்  கூறப்படுகிறது.

7 / 7
Latest Stories