5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எங்க ஊரு பாட்டுக்காரன் நடிகை சாந்தி பிரியா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ்த் திரைப்படங்களில் 1980களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சாந்தி பிரியா. இவர் ஊர் பாட்டுக்காரன், சக்கரை பந்தல் மற்றும் சிகப்பு தாலி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவிலிருந்து நீண்ட இடைவேளை பெற்ற இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 12 Oct 2024 21:24 PM
நடிகை சாந்தி  பிரியா 1987ல் தெலுங்கில் வெளியான "கபோயே அல்லுடு" என்ற திரைப்படத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். இவர் வேற யாரும் இல்லை "கோபுர வாசலிலே"  திரைப்படத்தில் நடித்த நடிகை பானு பிரியாவின் தங்கை ஆவார்.

1 / 7
நடிகை சாந்தி பிரியா 1987ல் இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் ராமராஜனிற்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டி எங்கும்  பிரபலமானார்.

2 / 7
இந்த திரைப்படத்தில் வெளியான "செண்பகமே செண்பகமே"  என்ற பாடல் மூலம்  ரசிகர்கள் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்தைத் தொடர்ந்து நேரம் நல்லா இருக்கு, சக்கரை பந்தல், ரயிலுக்கு நேரமாச்சு போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

3 / 7
தமிழ் சினிமாவில் நடித்துப் போர் அடித்த இவருக்கு இயக்குநர் ராஜ் என். சிபி இயக்கத்தில் வெளியான "சவுகந்த்" என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் பிரபல நடிகர்  அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாந்தி பிரியா.

4 / 7
இந்தி திரைப்படங்களில் பிரபலமாகிய சாந்தி பிரியா பின் தமிழ் சினிமா பக்கமே  தலைவைத்துக் கூட பார்க்கவில்லை. முழுவதும் இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானார். பின் இந்தி நடிகரான சித்தார்த் ரேய் என்பவரை 1992ல் திருமணம் செய்து கொண்டார்.

5 / 7
பின் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு சாந்தி பிரியா இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் விஷ்வாமித்ரா , ஆர்யமான் மற்றும் மாத கி சௌகி போன்ற தொடர்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமாக்கினார். நடிகை சாந்தி பிரியாவின் தற்போதுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 / 7
நடிகையும், நடனக் கலைஞருமான சாந்தி பிரியாவின் வைரலாகும் தற்போதைய புகைப்படம். நடிகை சாந்தி பிரியா வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

7 / 7
Latest Stories