90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் இந்த குழந்தை… நீங்க கண்டுபிடிச்சீங்களா? - Tamil News | Actress Simran childhood photo viral on social media | TV9 Tamil

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் இந்த குழந்தை… நீங்க கண்டுபிடிச்சீங்களா?

Published: 

25 Jul 2024 18:14 PM

Actress Simran Childhood photo: ஹோம்லி மட்டுமல்லாது கிளாமர் வேடங்களிலும் அசால்டாக நடித்து அந்த காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் சிம்ரன். நடிகை சிம்ரன் தீபக் பாகா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

1 / 7தமிழ்

தமிழ் சினிமாவில் 90களில் பிசியான ஹீரோயினாக வலம் வந்த நடிகை சிம்ரன். முன்னணி நாயகர்கள் பலர் இருந்தாலும் அனைவருக்கு நாயகி என்னவே சிம்ரன் தான்.

2 / 7

அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த், பிரசாந்த் உட்பட தமிழில் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

3 / 7

ஹோம்லி மட்டுமல்லாது கிளாமர் வேடங்களிலும் அசால்டாக நடித்து அந்த காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் சிம்ரன்.

4 / 7

தற்போதும் இளமையாக வலம் வரும் சிம்ரன் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

5 / 7

நடிகை சிம்ரன் தீபக் பாகா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

6 / 7

சமீப காலமாக திரைபிரபலங்கள் பலரின் குழந்தை வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

7 / 7

அந்த வகையில் நடிகை சிம்ரனின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version