மணிரத்னம் படத்தின் நடிகை இந்த சிறுமி… யார் தெரியுதா? - Tamil News | Actress Sobhita Dhulipala childhood photo viral on social media | TV9 Tamil

மணிரத்னம் படத்தின் நடிகை இந்த சிறுமி… யார் தெரியுதா?

Published: 

18 Sep 2024 21:20 PM

தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் தமிழ் படம் இதுதான். படங்கள் மட்டும் இன்றி இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். அமேசான் ப்ரைம்  Made in Heaven - வெப் சீரிஸ் இவரை பிரபலப்படுத்தியது மக்கள் மத்தியில். இந்தியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் சோபிதா துலிபாலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த ‘குருப்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

1 / 6ஆந்திராவை

ஆந்திராவை சேர்ந்தவர் நடிகை சோபிதா துலிபாலா. இவர் பட்டப்படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் உள்ள ஆர்வம் காரணமாக அந்த பணியில் இறங்கினார். இவர், ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். பின்னர் மிஸ் இந்தியா எர்த் - 2013 பட்டத்தை வென்றார்.

2 / 6

இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் நவாசுதின் சித்திக் நடிப்பில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் சோபிதா துலிபாலா. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

3 / 6

இந்தியில் தனது திரைப் பயணத்தை தொடங்கினாலும், தென்னிந்திய சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக தெலுங்கு, தமிழ், மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.

4 / 6

தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் தமிழ் படம் இதுதான். படங்கள் மட்டும் இன்றி இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். அமேசான் ப்ரைம்  Made in Heaven - வெப் சீரிஸ் இவரை பிரபலப்படுத்தியது மக்கள் மத்தியில்.

5 / 6

இந்தியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் சோபிதா துலிபாலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த ‘குருப்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

6 / 6

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சோபிதா துலிபாலாவை லட்சக்கணக்கானோர் பாலோவ் செய்து வருகின்றனர். சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version