2019ம் ஆண்டு இயக்குநர் ஏ.பி. அர்ஜுன் இயக்கத்தில் வெளியான "கிஸ்" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இந்த திரைப்படமானது வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து சினிமாவின் மீது ஆர்வம் காட்டிய இவருக்குத் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.